"ஆன்மீக அரசியல் எனும் பெயரில் காந்திய அரசியலையே சிலர் குழப்புகின்றனர்" - திருமாவளவன்

0 4057

ஆன்மீக அரசியல் என்னும் பெயரில் காந்திய அரசியலையே சிலர் குழப்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 47ஆவது நினைவு நாளையொட்டிச் சென்னை வேப்பேரியில் உள்ள அவர் நினைவிடத்தில் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆன்மிக அரசியல் என்பது சனாதன, மதவாத அரசியல்தான் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments